நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பசியால் வாடும் குரங்குகள்
நாமக்கல், நாமக்கல்
தெரிவித்தவர்: Mr.Nagarajan
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே பேளுக்குறிச்சி கணவாய் மேட்டில் தணிகை பெருமாள் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலை சுற்றி 50-க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றித்திரிகின்றன. அந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் பழங்களை அந்த குரங்குகளுக்கு போட்டு செல்வார்கள். தற்போது அங்கு சாலை விரிவாக்க பணி நடைபெறுவதால் பக்தர்கள் வருகை குறைந்துவிட்டது. இதனால் சாலையோரங்களில் உணவுக்காக குரங்குகள் தவித்து வருகின்றன.. அவைகள் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. எனவே அந்த குரங்குகளை பிடித்து மாற்றுப் பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று விலங்கு ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
-விஜய், சேந்தமங்கலம், நாமக்கல்.