திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஆபத்தான குழி
திருப்பூர், திருப்பூர்
தெரிவித்தவர்: -ந. தெய்வராஜ், 15வேலம்பாளையம்.
திருப்பூர் மாநகராட்சி 12-வது வார்டுக்கு உட்பட்ட வேலம்பாளையம் ஏ.வி.பி.ஜே.எஸ். கார்டன் வீதியில் நல்ல தண்ணீர் மெயின் குழாயில் வேலை செய்துவிட்டு குழியை சரியாக மூடாமல் சென்று விட்டனர். இதனால் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் இந்த ஆபத்தான குழியில் தவறி விழ வாய்ப்பு உள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து அசம்பாவிதம் ஏதும் ஏற்படுவதற்கு முன்பு குழியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-ந. தெய்வராஜ், 15வேலம்பாளையம்.




