அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஆரியான் ஏரியை ஆழப்படுத்த வேண்டும்
கீழநத்தம், ஜெயங்கொண்டம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே உள்ள கீழநத்தம் கிராமத்தில் விவசாயம் முக்கிய தொழிலாக செய்யப்பட்டு வருகிறது. இங்கு 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் நஞ்சை நெல் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய ஆதாரமாக விளங்கும் ஆரியான் ஏரி ஆழப்படுத்தப்படாமல் பல ஆண்டுகளாக உள்ளது. இதனால் விவசாயத்திற்கு போதிய மழைநீரை தேக்கி வைக்க முடியவில்லை. இதனால் ஒவ்வொரு ஆண்டும் விவசாயம் பாதிக்கப்படுகிறது. எனவே இக்கிராமத்தில் உள்ள ஆரியான் ஏரியை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தூர்வாரி ஆழப்படுத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.