நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கால அட்டவணை வைக்கலாமே!
நாமக்கல், நாமக்கல்
தெரிவித்தவர்: Mr.Nagarajan
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஆண்டகளூர்கேட்டில் 4 ரோடு சந்திக்கும் சாலை உள்ளது. அங்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் டைம் கீப்பர் அலுவலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு போக்குவரத்து அதிகாரிகள் வெளியூர்களில் இருந்து வரும் பஸ்கள் உரிய நேரத்தில் வருகின்றனவா? என்று சோதனை செய்வதுண்டு. இந்த அலுவலகத்தில் பஸ்கள் வெளியூர்களில் இருந்து வரும் நேரம், ஆண்டகளூர்கேட்டில் இருந்து பஸ்கள் எந்த நேரத்தில் புறப்பட்டு செல்கின்றன என்ற கால அட்டவணை இல்லாமல் உள்ளது. எனவே டைம் கீப்பர் அலுவலகத்தில் பயணிகள் எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில் பஸ் கால அட்டவணையை வைக்க வேண்டும்.
-ரகுராமன், ஆண்டகளூர்கேட், நாமக்கல்.