இராமநாதபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நடவடிக்கை எடுப்பார்களா?
ராமநாதபுரம், இராமநாதபுரம்
தெரிவித்தவர்: அன்வர்தீன்
ராமநாதபுரம் மின்இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமென மின் நுகர்வோர் வாரியம் கேட்டு கொண்டுள்ளது. அதே சமயம் ஆதார் எண்ணை பதிவு செய்தாலும் அதனை 300 கே .பி. அளவிற்கு பதிவு செய்ய வேண்டும். இது சாமானிய மக்களுக்கு சிரமமாக உள்ளது. மேலும் இந்த இணையதளத்துக்கு செல்ல இணைப்பு கிடைப்பது கடினமாக உள்ளது. எனவே ஆதார் எண்ணை பதிவிட்டால் போதும் என்ற அளவில் இருந்தால் எளிதாக பதிவிட முடியும்.எனவே இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.