சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
அடிக்கடி போக்குவரத்து நெரிசல்
அஸ்தம்பட்டி, சேலம்-வடக்கு
தெரிவித்தவர்:
சேலம் அஸ்தம்பட்டியில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு விவசாயிகள் உழவர் சந்தைக்குள் உள்ளே காய்கறி கடைகள் நடத்தி வருகிறார்கள். ஆனால் உழவர் சந்தை முன்பு வெளிப்புறத்தில் வியாபாரிகள் ஆங்காங்கே கடைகளை வைத்து வியாபாரம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். குறிப்பாக காலை நேரங்களில் சாலையின் இருபுறங்களிலும் வியாபாரிகள் காய்கறி கடையில் நடத்தி வியாபாரம் செய்வதால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இந்த பகுதியில் சாலை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.