புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தினத்தந்திக்கு நன்றி
புதுக்கோட்டை, புதுக்கோட்டை
தெரிவித்தவர்:
புதுக்கோட்டையில் முக்கிய பிரமுகர்கள் வருகையொட்டி நகரப்பகுதியில் பிரதான சாலைகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேகத்தடைகள் அகற்றப்பட்டிருந்தன. இந்த வேகத்தடைகள் மீண்டும் அமைக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. வேகத்தடைகள் இல்லாததால் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் வேகமாக செல்வதாகவும், அதனால் விபத்து ஏற்படுவதாகவும், இதனை தவிர்க்க மீண்டும் வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என்பது தொடர்பாக தினத்தந்தி புகார் பெட்டியில் பொதுமக்களின் கோரிக்கை வெளியானது. இதையடுத்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டதால் தற்போது சாலையில் மீண்டும் வேகத்தடைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிப்பதோடு கோரிக்கையை வெளியிட்ட தினத்தந்திக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.