நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஓடை ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?
நாமக்கல், நாமக்கல்
தெரிவித்தவர்: Mr.Nagarajan
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் கொல்லிமலை அடிவார பகுதிகளில் கனமழை பெய்து ஓடைகளிலும் தண்ணீர்வர தொடங்கி உள்ளது. இந்த நிலையில் கொல்லிமலை சிங்களம் கோம்பையில் இருந்து வரும் ஓடை தண்ணீர் எருமப்பட்டி பத்திரப்பதிவு அலுவலகம் ஓரமாக சிறு ஓடையாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதில் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் சரிவர தண்ணீர் செல்லாமல் விவசாய நிலங்களில் புகுந்துள்ளது. இதனால் ஆக்கிரமிப்புகளை அகற்றி ஓடையை சீரமைக்க ேவண்டும்.
-ராஜா, நாமக்கல்.