திருநெல்வேலி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கால்நடை மருத்துவமனைக்கு டாக்டர் நியமிக்க வேண்டும்
இட்டமொழி, நாங்குநேரி
தெரிவித்தவர்: பிரிதிவிராஜ்
நாங்குநேரி யூனியனில் இட்டமொழி, மருதகுளம், மூலைக்கரைப்பட்டியில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனைகளில் டாக்டர்கள் நியமிக்கப்படவில்லை. பரப்பாடியில் உள்ள கால்நடை டாக்டர்தான் மற்ற பகுதிகளுக்கும் சென்று கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார். எனவே கால்நடை ஆஸ்பத்திரிகளில் டாக்டர்களை நியமிப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.