நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மின்விளக்குகள் அமைக்கப்படுமா?
நாமக்கல், நாமக்கல்
தெரிவித்தவர்: Mr.Nagarajan
சேந்தமங்கலம் பேரூராட்சி காந்திபுரத்தில் இருந்து கொல்லிமலை அடிவாரத்திற்கு செல்லும் வழியில் பொம்மசமுத்திரம் ஏரி உள்ளது. அந்த ்வழியாக கொல்லிமலைக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தநிலையில் ஏரிக்கரை பகுதியில் மின்விளக்குகள் எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் செல்ல அச்சப்படுகின்றனர். அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பு ஏரிக்கரை பகுதியில் மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பிரதீப், காந்திபுரம்.




