நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆபத்தான செல்பி
நாமக்கல், நாமக்கல்
தெரிவித்தவர்: Mr.Nagarajan
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைக்கு சுற்றுலா செல்பவர்கள் பல்வேறு இடங்களில் செல்பி எடுத்து மகிழ்கின்றனர். அதேபோல அடிவாரத்தில் இருந்து மலைக்கு செல்ல 70 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து செல்ல வேண்டும். அவ்வாறு மலைச்சாலை வளைவுகளில் செல்லும்போது சிலர்் ஆர்வ மிகுதியால் ஆபத்தை உணராமல் தடுப்பு சுவரின் ஓரமான பகுதிக்கு சென்று செல்பி எடுக்கின்றனர். எனவே கொல்லிமலை சாலையில் அபாய பகுதியில் செல்பி எடுப்பதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முரளி, கொல்லிமலை, நாமக்கல்.





