மயிலாடுதுறை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பழுதடைந்த நகராட்சி வாகனங்கள்
சீர்காழி, மயிலாடுதுறை
தெரிவித்தவர்: சரவணன்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு சொந்தமான குப்பை லாரிகள், கழிவுநீர் டேங்கர் லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்த வாகனங்கள் முறையான பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகின்றன. இவை செயல்பாட்டை இழந்ததன் காரணமாக நகராட்சி வளாகத்தில் காட்சி பொருளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், வாகனங்கள் மழையிலும், வெயிலும் நிற்பதால் துருபிடித்து காணப்படுகிறது. நகராட்சி வளாகத்தில் இடத்தை அடைத்தபடி வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் நகராட்சிக்கு வருபவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நகராட்சி வாகனங்களை முறையாக பராமரிக்கவும், பயன்பாடின்றி உள்ள வாகனங்களை நகராட்சி வளாகத்தில் இருந்து அகற்றவும் நடவடிக்கை எடுப்பார்களா?