திருவாரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கொள்முதல் நிலையம் திறக்கப்படுமா?
வடபாதிமங்கலம், கூத்தாநல்லூர்., திருவாரூர்
தெரிவித்தவர்: விவசாயிகள்
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் தாலுகா, வடபாதிமங்கலம் புனவாசலில் அரசு நெல் கொள்முதல் நிலைய கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடம் கட்டிமுடித்து பல ஆண்டுகள் ஆகி விட்டது. ஆனால், இதுவரை விவசாயிகள் பயன்பாட்டிற்கு அந்த கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை. அறுவடை காலங்களில் மழையிலும் வெயிலிலும் நெல் மூட்டைகளை அடுக்கி வைத்து விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர். ஆனால், கட்டி முடிக்கப்பட்ட நெல் கொள்முதல் நிலைய கட்டிடம் பூட்டியே கிடப்பதுடன், சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. எனவே,நடப்பு அறுவடை பணிகள் தொடங்குவதற்கு முன்பே அரசு நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.