தேனி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மரங்கள் கணக்கெடுக்கப்படுமா?
தேனி அல்லிநகரம், பெரியகுளம்
தெரிவித்தவர்: மாயவன்
தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சாலையோரமும், தெருக்களிலும் தன்னார்வ இளைஞர்கள் மரக்கன்றுகள் நடவு செய்தனர். தற்போது அந்த மரங்கள் நன்கு வளர்ந்துள்ளன. அவ்வாறு வளர்ந்த மரங்கள் வேரோடு வெட்டப்படும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. எனவே, மரங்களை கணக்கெடுத்து ஒவ்வொரு சாலை, தெருக்களில் உள்ள மரங்களின் விவரங்களை நகராட்சி அலுவலகத்தில் ஆவணமாக பராமரிக்கவும், அதன் மூலம் மரங்கள் வெட்டப்படாமல் தடுக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?