கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
அதிவேகமாக செல்லும் லாரிகள்
புகளூர், கரூர்
தெரிவித்தவர்: தமிழரசன்
கரூர் மாவட்டம், புன்னம்சத்திரம், புன்னம், பசுபதிபாளையம், குப்பம், உப்புப்பாளையம், தென்னிலை, க.பரமத்தி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பகுதிகளில் செயல்பட்டு வரும் கல்குவாரியிலிருந்து ஏராளமான லாரிகளில் சல்லிக்கற்கள், சம்மட்டி கற்கள், அரளை கற்கள் என பல்வேறு ரகமான கற்களை ஏற்றிக்கொண்டு லாரி ஓட்டுநர்கள் அதிவேகமாக செல்கின்றனர். அதிவேகமாக லாரி செல்வதால் பாடி மட்டத்திற்கு மேல் கற்கள் மற்றும் ஜல்லிகள் கொண்டு செல்வதால் பின்னால் வரும் வாகன ஓட்டிகள் மீது விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இந்த லாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து அதிவேகமாக செல்வதை தடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




