புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பாழடைந்து கிடக்கும் பொதுப்பணித்துறை அலுவலக கட்டிடம்
கறம்பக்குடி, கந்தர்வக்கோட்டை
தெரிவித்தவர்: ெபாதுமக்கள்
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் பொதுப்பணித்துறை நீர்ப்பாசன பிரிவு அலுவலகம் உள்ளது. கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடத்தில் இந்த அலுவலகம் செயல்பட்டு வந்தது. ஆனால் கட்டிடம் மிகவும் பழுதடைந்து இடிந்து கொட்ட தொடங்கியதால் கடந்த சில ஆண்டுகளாக அந்த அலுவலகத்தில் ஊழியர்கள் பணியாற்றவில்லை. கோப்புகள் மற்றும் பதிவேடுகளை வீடுகளில் வைத்தே பராமரித்து வருகின்றனர்.50க்கும் மேற்பட்ட பாசன குளங்கள் 2 அணைக்கட்டுகள் அக்னி ஆற்று வடிநில பகுதி போன்றவை இந்த அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் மழைக்காலங்களில் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் அவசர உதவிக்காக இந்த அலுவலகத்தை நாட வேண்டியுள்ளது. எனவே பாழடைந்து கிடக்கும் இந்த பொதுப்பணித்துறை அலுவலக கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்.