இராமநாதபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நடவடிக்கை எடுப்பார்களா?
கமுதி, இராமநாதபுரம்
தெரிவித்தவர்: செல்வம்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா அபிராமம் பகுதியில் வீரசோழன் சாலையில் மதுபிரியர்கள் சிலர் மதுபாட்டிலை சாலையில் உடைத்தும், சாலையில் படுத்தும் வாகனஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர். இதனால் பள்ளி மாணவிகள், பெண்கள் சாலையில் பயணிக்க அச்சப்படுகின்றனர். எனவே இதற்கு நிரந்தர தீர்வுகாண அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?