சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
செடி, கொடிகள் அகற்றப்படுமா?
ராஜாராம் நகர், சேலம்-வடக்கு
தெரிவித்தவர்:
சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானம் எதிரே உள்ள மேம்பாலம் வழியாக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் பலர் சென்று வருகின்றனர். அவர்கள் காந்தி மைதானம் எதிரே உள்ள படிக்கட்டு மூலம் ஏறி மேம்பாலத்துக்கு செல்கின்றனர். ஆனால் அந்த படிக்கட்டை சுற்றிலும் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காட்சியளிக்கிறது. மேலும் அங்கு இரவு நேரத்தில் போதிய வெளிச்சம் இல்லாததால் அந்த வழியாக செல்ல பெண்கள் தயங்குகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் படிக்கட்டை சுற்றியுள்ள செடி, கொடிகளை அகற்றி கூடுதலாக மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.