Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryமற்றவை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • மற்றவை
  • மதுபாராக உள்ள வணிக வளாகம்
21 Sep 2022 11:30 AM GMT
#16295

மதுபாராக உள்ள வணிக வளாகம்

மதுபாராக உள்ள வணிக வளாகம்
X
மற்றவை
தெரிவித்தவர்: சத்தியநாதன்

மதுபாராக உள்ள வணிக வளாகம்

திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளி சாலையில் மாநகராட்சி வணிக வளாகத்தில் உள்ள ஒவ்வொரு கடைகளின் முன்பும் இரவில் மதுப்பிரியர்களின் மதுகுடித்துவிட்டு கும்மாளம் அடிக்கிறார்கள்.மேலும் மதுபாட்டில்களை அங்கே உடைத்து வீசிவிட்டு செல்கிறார்கள். காலையில் கடை திறக்க வருபவர்கள் கால்களில் மதுபாட்டில்கள் குத்தி காயம் அடைந்து அவதிப்படுகிறார்கள். சம்பந்தப்பட்ட மாநகர காவல்துறை அதிகாரிகள் இரவு நேர ரோந்தை அதிகப்படுத்தி மதுப்பிரியர்களை விரட்டி அடிக்க கேட்டுக்கொள்கிறோம்.

சத்தியநாதன்,திருப்பூர்.

9894255008

ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick