திருநெல்வேலி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
உடைந்த இருக்கைகள்
பணகுடி, இராதாபுரம்
தெரிவித்தவர்: வடிவேல்
நெல்லை மாவட்டம் களக்காடு புதிய பஸ் நிலையம் சுகாதாரம் இன்றியும், முறையான பராமரிப்பு இன்றியும் காட்சி அளிக்கிறது. பஸ் நிலையத்தில் போடப்பட்டு இருக்கும் இருக்கைகள் துருப்பிடித்தும், உடைந்தும் கிடக்கின்றன. இதனால் இருக்கையில் உட்காருவோர் துணிகள் கிழிந்து விடுகிறது. மேலும், பஸ் நிற்கும் இடத்துக்கும், பஸ் நிலையத்துக்கும் இடையே சாக்கடை கால்வாய் உள்ளது. இதனை கடந்தே பஸ்சில் ஏறுவதற்கு பயணிகள் செல்கிறார்கள். இதனால் மூத்த குடிமக்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் கடும் சிரமத்தை சந்திக்க நேரிடுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பஸ் நிலையத்தை மேம்படுத்த வேண்டும்.