ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சிக்னல் அமைப்பார்களா?
ஈரோடு, ஈரோடு கிழக்கு
தெரிவித்தவர்: ஆனந்தி
ஈரோடு பெருந்துறை ரோடு செங்கோடம்பள்ளம் பஸ் நிறுத்தம் அருகே போக்குவரத்து சிக்னல் அமைக்க வேண்டும். பஸ் நிலையம் அருகே மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் மறுவாழ்வு இல்லம், திருமண மண்டபங்கள், தனியார், அரசு பள்ளிக்கூடங்கள், மாற்றுத்திறனாளி குழந்தைகள் காப்பகம், ஆஸ்பத்திரி, பெட்ரோல் பங்க் போன்ற பல முக்கிய நிறுவனங்கள் செயல்படுகின்றன. காலை மற்றும் மாலை வேளையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உயிரை கையில் பிடித்துக் கொண்டு அந்த இடத்தை கடக்கின்றனர். எனவே இந்த பகுதியில் போக்குவரத்து சிக்னல் உடனே அமைக்கப்பட வேண்டும்.