புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கால்நடை மருத்துவமனை வேண்டும்
முனசந்தை, திருமயம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம், முனசந்தை மற்றும் சுற்றுவட்டார குக்கிராமங்களில் விவசாயத்தை முக்கிய தொழிலாக செய்யும் இப்பகுதி மக்கள் அதிக அளவில் கால்நடைகள் வளர்த்து வருகின்றனர். ஆனால் கால்நடைகளுக்கு ஏதாவது நோய் ஏற்பட்டால் அவைகளை நீண்ட தூரம் அழைத்துச் செல்ல வேண்டிய நிலை உள்ளது . சுமார் 10 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள கால்நடை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பெரும்பாலான கால்நடைகள் நோயினால் அவதி அடைகின்றன . ஆகவேமுனசந்தை கிராமத்தில் கால்நடை மருத்துவமனை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.