சேலம் 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
தொகுதிகள்:
தெருநாய்கள் தொல்லை
சேலம்-மேற்கு, சேலம்-மேற்கு
தெரிவித்தவர்: Mr.Nagarajan 
சேலம் செவ்வாய்பேட்டையில் தேவாங்கபுரம், விரிவாக்க பகுதி, மரக்கடைவீதி, அரசு ஆஸ்பத்திரி பின்புறம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இதனால் நீண்ட நாட்களாக அந்த பகுதியில் மக்கள் சாலையில் நடந்து செல்லவே அச்சப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக நடந்து செல்பவர்கள், வாகன ஓட்டிகளை துரத்தி துரத்தி தெருநாய்கள் கடித்து வருகின்றன. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே உடனடியாக தெருநாய் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அருள், செவ்வாய்பேட்டை, சேலம்.





