நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
விளையாட்டு மைதானத்தை ஆக்கிரமித்த முட்புதர்கள்
நாமக்கல், நாமக்கல்
தெரிவித்தவர்: பொது மக்கள்
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியம் செம்மாண்டப்பட்டி ஊராட்சி கானாம்பாளையம் மாரியம்மன் கோவில் அருகே விளையாட்டு மைதானம் உள்ளது. தற்போது இந்த விளையாட்டு மைதானம் உரிய பராமரிப்பு இன்றி முட்புதர்கள் நிறைந்து காணப்படுகிறது. இதனால் மைதானத்துக்கு விளையாட செல்லும் சிறுவர்கள், வாலிபர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் அவதியடைந்து வருகின்றனர். மேலும் முட்புதர்களால் விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகரித்துவிட்டன. விளையாட்டு வீரர்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விளையாட்டு மைதானத்தில் உள்ள முட்புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.




