கள்ளக்குறிச்சி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பன்றிகள் தொல்லையால் அவதிப்படும் மக்கள்
கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கள்ளக்குறிச்சி நகரில் குடியிருப்பு பகுதியில் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதில் ஏராளமான பன்றிகள் புரண்டு எழுந்து, வீடுகளின் அருகிலேயே சுற்றித்திரிவதால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுதொடர்பாக புகார் அளித்தும் பன்றிகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுத்தபாடில்லை. எனவே பன்றிகள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.