கள்ளக்குறிச்சி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆக்கிரமிப்பு கடையை அகற்றுவது அவசியம்
சின்னசேலம், சங்கராபுரம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
சின்னசேலம்- கச்சிராயப்பாளையம் சாலையில் அக்ராயபாளையம் காந்திநகர் பகுதியில் தேசிய நெடுஞ் சாலையில் ஆக்கிரமிப்பு செய்து கடை வைக்கப்பட்டுள்ளது. இந்த கடையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. விபத்தும் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே பெரிய விபத்து ஏற்படும் முன்பு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு கடையை அகற்றுவது அவசியம்.