நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஏரி கரையில் அறிவிப்பு பலகை
நாமக்கல், நாமக்கல்
தெரிவித்தவர்: Mr.Nagarajan
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் சமீபத்தில் பெய்த தொடர் மழையால் அங்கிருந்து வரும் வெள்ளநீரால் பழையபாளையம் ஏரி நிரம்பியது. இந்த நிலையில் அங்குள்ள அங்காளம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அந்த ஏரியை காண செல்கின்றனர். ஆனால் ஏரியின் கரையில் தடுப்பு சுவர் இல்லாததால் அவர்கள் ஏரிக்குள் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே பக்தர்களின் நலன் கருதி அங்கு அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
-நாட்டரசன், பழையபாளையம், நாமக்கல்.




