கள்ளக்குறிச்சி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சுகாதார சீர்கேடால் சுற்றுலா பயணிகள் அவதி
வெள்ளிமலை, கள்ளக்குறிச்சி
தெரிவித்தவர்: அந்தோணி
வெள்ளிமலையில் உள்ள சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மையத்தில் மாணவர்கள் விடுதி மற்றும் சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதி உள்ளது. இங்கு ஆங்காங்கே குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள், மாணவர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.