திருநெல்வேலி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
புகாருக்கு உடனடி தீர்வு
பாளையங்கோட்டை, திருநெல்வேலி
தெரிவித்தவர்: அப்துல் ஜப்பார்
பாளையங்கோட்டையில் புதிதாக சாலை அமைக்கும் பணியின்போது சமாதானபுரத்தில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் எதிரில் உள்ள மின்கம்பத்தை அகற்றாமல் சாலை அமைக்கப்பட்டதாகவும், இதனால் சாலையின் நடுவே மின்கம்பம் அமைந்திருப்பதாகவும் 'அப்துல் ஜப்பார் அனுப்பிய பதிவு தினத்தந்தி' புகார் பெட்டியில் படத்துடன் செய்தி பிரசுரமானது. அதற்கு உடனடி தீர்வாக மின்கம்பம் அகற்றப்பட்டு விட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.




