Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryமற்றவை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • மற்றவை
  • தெருநாய்கள் தொல்லை
30 Aug 2022 10:40 AM GMT
#11638

தெருநாய்கள் தொல்லை

தெருநாய்கள் தொல்லை
X
மற்றவை
தெரிவித்தவர்: முத்துகிருஷ்ணன்

தெருநாய்கள் தொல்லை

தாராபுரம் நேதாஜி தெருவிலிருந்து பஜனை மடத்தெரு வரை 10-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இந்த தெருநாய்கள் சின்னக் கடை வீதியிலிருந்து மீன் மற்றும் இறைச்சி கழிவுகள் சாக்கடை நீரில் வருவதை தின்று ஒன்றுடன் ஒன்று சண்டையிடுவதுடன் சாலையில் நடந்து வருபவரை துரத்தி துரத்தி கடிக்க வருகிறது. இரவில் ஊளையிட்டும் சண்டையிட்டும் கொள்கிறது. இதனால் பொதுமக்களின் தூக்கம் பறிபோகின்றது. எனவே நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தெருநாய்களை பிடித்து ஊருக்கு வெளியே அப்புறப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

முத்துகிருஷ்ணன், தாராபுரம்.

99552 94929

ஆசிரியர் குறிப்பு

தெருநாய்கள் தொல்லை(படம் உள்ளது)

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick