தேனி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
புதர்மண்டி காணப்படும் சுகாதார வளாகம்
போடேந்திரபுரம், போடிநாயக்கனூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
வீரபாண்டி அருகே போடேந்திரபுரத்தில் உள்ள சுகாதார வளாகம் புதர்மண்டி, கட்டிடத்தை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. இதனால் சுகாதார வளாகத்திற்குள் பாம்பு, தேள் மற்றும் விஷப்பூச்சிகள் நுழையும் அபாயம் உள்ளது. இதனால் சுகாதார வளாகத்திற்கு பொதுமக்கள் அச்சத்துடன் வருகின்றனர். எனவே சுகாதார வளாகத்தை சுற்றியுள்ள புதர்கள் மற்றும் செடி, கொடிகளை அகற்ற வேண்டும்.