தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஏரி ஆக்கிரமிப்பு
நவலை, அரூர்
தெரிவித்தவர்: திருமுருகன்
தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே நவலை கிராமத்தில் குள்ளன் குட்டை ஏரி பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு விவசாயம் நடந்து வருகிறது. ஏரியின் வடக்கே உள்ள விவசாய நிலங்களுக்கு செல்ல போதுமான வழித்தடம் இல்லை. இதனால் ஏரி நிரம்பும் போது விவசாய நிலங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.