கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பயிர் பாதுகாப்பு குறித்த அறிவுரை வழங்கப்படுமா?
அரவக்குறிச்சி., அரவக்குறிச்சி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் பெரும்பாலும் விவசாயத்தை நம்பியே வாழ்கின்றனர். ஆனால் இந்த பகுதிகளில் கிணற்று நீரை கொண்டு குறைந்த அளவே முருங்கை பயிரிட்டு வருகின்றனர். தற்போது மழைகாலம் தொடங்க உள்ள நிலையில் முருங்கை மற்றும் இதர பயிர் வகைகளை பூச்சி தாக்குதலில் இருந்து எவ்வாறு பாதுகாப்பது என்பது பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விவசாயிகளுக்கு தக்க அறிவுரை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.