புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
இரவு நேரங்களில் ஆம்புலன்ஸ் இயக்கப்படுமா?
பரம்பூர், புதுக்கோட்டை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
புதுக்கோட்டை மாவட்டம், பரம்பூர், காரையூர், ராஜநாயகம்பட்டி, மழையூர், வாராப்பூர், புனல்குளம், வல்லதிராகோட்டை ஆகிய 7 இடங்களிலும் 108 ஆம்புலன்ஸ் சேவை உள்ளது. இந்த ஆம்புலன்சுகள் கடந்த 6 மாதங்களாக இரவு நேரங்களில் இயக்கப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் நோயாளிகள் மற்றும் விபத்தில் சிக்குபவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே 24 மணிநேரமும் ஆம்புலன்ஸ் சேவை இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.