கள்ளக்குறிச்சி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தரமில்லாமல் கட்டப்பட்ட வாய்க்கால் உடைந்தது
அயன் வேலூர், உளுந்தூர்ப்பேட்டை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திருநாவலூர் ஒன்றியம் வேலூர் ஊராட்சிக்குட்பட்ட அயன்வேலூர் கிராமத்தில் உள்ள கோவிந்தராஜாபட்டினம் செல்லும் சாலையில் கட்டப்பட்ட கழிவுநீர் வாய்க்கால் உடைந்து கிடக்கிறது. வாய்க்கால் கட்டி 3 மாதத்திலேயே இடிந்து விட்டது. தரமில்லாமல் வாய்க்கால் கட்டப்பட்டதால் தான் விரைவிலேயே வாய்க்கால் உடைந்துவிட்டதால் அரசு பணம் வீணாகி உள்ளது. எனவே இது குறித்து உரிய விசாரணை நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.