தேனி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நோய் பரவல் தடுக்கப்படுமா?
கடமலை-மயிலை, ஆண்டிப்பட்டி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கடமலை-மயிலை ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் கடந்த சில நாட்களாக கோழிகளுக்கு மர்மநோய் பரவி வருகிறது. இந்த நோயால் பாதிக்கப்படும் கோழிகள் இரை உட்கொள்ளாமல் இறந்து விடுகிறது. தற்போது வரை 100-க்கும் மேற்பட்ட கோழிகள் மர்ம நோயால் உயிரிழந்துள்ளன. எனவே கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் கால்நடை பராமரிப்பு துறையினர் முகாம் அமைத்து கோழிகளுக்கு பரவும் நோயை தடுக்க வேண்டும்.