நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கழிப்பிட வசதி வேண்டும்
நாமக்கல், நாமக்கல்
தெரிவித்தவர்: சங்கர்
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு வாரந்தோறும் திங்கட்கிழமை ஏராளமான பொதுமக்கள் மனு அளிக்க வருகின்றனர். கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலில் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்துவதோடு, பொதுமக்கள் கொண்டு வரும் குடிநீர் பாட்டில்கள் உள்பட அனைத்தையும் சோதனை செய்து அனுப்புகின்றனர். கலெக்டர் அலுவலகம் வரும் பொதுமக்களும், பாதுகாப்பு பணிக்கு வரும் போலீசாரும் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகே கழிப்பிட வசதி இல்லாததால் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே பொதுமக்களின் வசதிக்காக நுழைவுவாயில் அருகே கழிப்பிட வசதி செய்து தர வேண்டும்.