சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குடிநீரில் கலக்கும் கழிவுநீர்
சென்னை கொளத்தூர், யுனைடெட் காலனி., சென்னை
தெரிவித்தவர்: மூர்த்தி
சென்னை கொளத்தூர், யுனைடெட் காலனி குடியிருப்பு பகுதியில் ஏராளமான கும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீரை தேவைக்கு குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இப்பகுதி மக்களுக்கு வினியோகம் செய்யப்படும் குடிநீரில் கழிவுநீர் கலந்து கலங்கலான நீர் வருவதால் இப்பகுதி மக்கள் இந்த நீரை குடிப்பதற்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குடிநீர் வாரியத்தினர் இதுகுறித்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.