செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வண்டலூர் உயிரியல் பூங்கா, செங்கல்பட்டு
தெரிவித்தவர்: லோகநாதன்
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வண்டலூர் உயிரியல் பூங்கா பிரபலமான சுற்றுலா தளமாகும். தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் பூங்காவில் உள்ள கழிப்பறை சுகாதாரமற்ற நிலையில் இருக்கிறது. மேலும் பூங்காவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலான நாட்களில் குடிநீர் குழாய்களில் தண்ணீர் வருவதே இல்லை. இதனால் உயிரியல் பூங்காவுக்கு வருகை தரும் உள்ளூர், மற்றும் வெளியூர் சுற்றுலாப் பயணிகள் அதிருப்தியுடன் பூங்காவை விட்டு வெளியேறும் காட்சியை அடிக்கடி பார்க்கமுடிகிறது.