செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலையும்; மழைநீரும்
செங்கல்பட்டு மாவட்டம், நன்மங்கலம் பகுதியில் உள்ள வைத்தியலிங்கம் நகர், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: பட்டம்மாள்
செங்கல்பட்டு மாவட்டம், நன்மங்கலம் பகுதியில் உள்ள வைத்தியலிங்கம் நகர் மற்றும் ராஜிவ் காந்தி நகர் பகுதியில் உள்ள தெருக்களில் தரமான சாலை வசதிகள் இல்லை. ஒவ்வொரு மழை காலத்திலும் சாலையில் தண்ணீர் தேங்கி, கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு விதமான நோய்களுக்கு வழி வகுக்கிறது. எனவே சாலையில் தேங்கியிருக்கும் மழைநீரை அகற்றுவதோடு சாலையை சீரமைப்பதற்கும் வழி செய்ய வேண்டும்.