செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொடரும் திருட்டு சம்பவங்கள்
ஆத்தூr, செங்கல்பட்டு
தெரிவித்தவர்: பொதுமக்கள்
செங்கல்பட்டு அருகே ஆத்தூரில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 4 திருட்டு சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. நந்தா மெஜஸ்டிக் அவென்யூ குடியிருப்பில் மட்டும் ஒரே நாளில் 2 வீடுகளிலும், 3 நாள் இடைவெளியில் மற்றொரு வீட்டிலும் பூட்டை உடைத்து பணம் திருடு போயுள்ளது. அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதால் வீடுகளில் தனியே இருக்கும் பெண்கள் அச்சத்தில் உள்ளனர். நிம்மதியாக உறங்கவும், ஊருக்கு சென்றால் பொருட்கள் திருடு போய்விடுமோ என்னும் பயத்தில் இப்பகுதி மக்கள் ஊருக்கு செல்வதையே தவிர்த்து வருகிறார்கள். தொடரும் திருட்டு சம்பவங்களுக்கு போலீஸ் துறையால் முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?