சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குடிநீர் பிரச்சினை
பெருங்குடி ராஜீவ் காந்தி சாலையில் உள்ள ஜெயந்திரா காலனி, சென்னை
தெரிவித்தவர்: பாபு
பெருங்குடி ராஜீவ் காந்தி சாலையில் உள்ள ஜெயந்திரா காலனியில் 375 அடுக்கு மாடி குடியிருப்புகள் உள்ளன. கடந்த 2003-ஆம் ஆண்டு முதல் இது நாள் வரை குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை. மெட்ரோ லாரி மூலம் தான் இந்த குடியிருப்புக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த 5 நாட்களாக சீரான குடிநீர் கிடைப்பதில்லை. குடிநீர் வாரியம் நடவடிக்கை எடுத்து இந்த பிர்ச்சினைக்கு தீர்வு வழங்குமா?




