செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலை சீரமைக்கப்படுமா?
இலத்தூர் கானத்தூர் கிராமம், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: அகநம்பி
செங்கல்பட்டு மாவட்டம் இலத்தூர் கானத்தூர் கிராமத்தில் சுமார் 2 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றன. கிழக்குக் கடற்கரை சாலையில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள கானத்தூர் கிராமம் செல்லும் தார்சாலையானது முற்றிலும் சேதமடைந்து மேடு பள்ளமாக காணப்படுகிறது. பழுதடைந்த இந்த சாலைவழியாக ஆஸ்பத்திரிக்கு செல்லும் கர்ப்பிணி பெண்கள், முதியோர்கள் பெரும் சிரமத்துக்கிடையே பயணம் செய்து வருகிறார்கள். எனவே சீரான சாலைக்கு வழி வகுக்க வேண்டும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.