சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஆபத்தான சாலை
சென்னை மணப்பாக்கம் மெயின் ரோடு கிரி நகர், சென்னை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
சென்னை மணப்பாக்கம் மெயின் ரோடு கிரி நகர் ராணுவ குடியிருப்புக்கு அருகே உள்ள சாலை சேதமடைந்து மோசமாக காட்சி தருகிறது. மெட்ரோ குடிநீர் அமைப்பதற்காக இந்த சாலையில் பள்ளம் தோண்டபட்டது. ஆனால் பள்ளம் மூடப்படாமலே இருப்பதால் வாகன ஓட்டிகள் அந்த பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகும் அவலம் ஏற்படுகிறது. மேலும் மழை காலத்தில் பள்ளத்தில் மழைநீர் தேங்குவதும், வெயில் காலத்தில் புழுதி பறப்பதும் வாடிக்கையாகி விட்டது. எனவே மேற்கூறிய பிரச்சினைகளை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





