சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கால்வாயும் இல்லை, நிம்மதியும் இல்லை
சென்னை வேளச்சேரி ஓராண்டியம்மன் கோவில் அவென்யூ இருக்கும் சாலை, சென்னை
தெரிவித்தவர்: செல்வகுமார்
சென்னை வேளச்சேரி ஓராண்டியம்மன் கோவில் அவென்யூ இருக்கும் சாலையில் மழைநீர் வடிகால்வாய் இல்லை. இதனால் மழை காலத்தில் எங்களுக்கு நிம்மதியும் இல்லை. மழை பொழிவதும், வீட்டுக்கும் முன்பு மழைநீர் தேங்குவதும், எப்போது மழைநீர் வடியும் என்று காத்திருப்பதே எங்களின் வழக்கமாக உள்ளது. அடுத்த மழை காலம் வருவதற்குள் எங்களின் இந்த நிலைமை மாற வழி கிடைக்குமா?




