குடிநீர் பிரச்சினையை தீர்ப்பார்களா?

Update: 2026-06-14 19:16 GMT

அணைக்கட்டு தாலுகா இலவம்பாடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட குடிசை கிராம மெயின்ரோடு பகுதியில் குடிநீர் வினியோகம் சரியாக செய்யவில்லை. நீண்ட நாட்களாக குடிநீர் பிரச்சினை இருந்து வருகிறது. குடிநீர் பிரச்சினையை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கு.ராஜ், குடிசை. 

மேலும் செய்திகள்