திண்டுக்கல் மேற்கு தாலுகா அலுவலகம் முன்பு சாலையோரத்தில் பதிக்கப்பட்ட குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் வெளியேறி அப்பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் வீணாக கலக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.