கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்து ஹெல்த் கேம்ப் தபால் அலுவலகத்துக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக செல்லும் குழாய்களில் பல இடங்களில் பழுது ஏற்பட்டு, குடிநீர் வீணாகி சாலையில் ஆறுபோல் ஓடுகிறது. எனவே கோடைக்காலத்தில் குடிநீர் வீணாவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.