ஏரிகளை தூர்வார வேண்டும்

Update: 2024-11-24 14:44 GMT
விக்கிரவாண்டி பகுதியில் உள்ள பெரும்பாலான ஏரிகள் தூர்வாரப்படாமல் தூர்ந்துபோய் காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் ஏரியில் அதிக அளவில் தண்ணீரை சேமித்து வைக்க முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக விவசாய பணிகள் பாதிக்கப்படும் அபாயம் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க தூர்ந்துபோன ஏரிகளை தூர்வாரி கரைகளை பலப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்