குளம் தூர்வாரப்படுமா?

Update: 2024-11-24 14:42 GMT
தியாகதுருகம் அய்யப்பன்கோவில் அருகே கோட்டகுளத்தில் செடி, கொடிகள் அதிக அளவில் வளர்ந்து தூர்ந்து போய் காணப்படுகிறது. இதனால் மழைநீரை சேமித்து வைக்க முடியாத நிலை உள்ளது. எனவே அதிக அளவில் மழைநீரை சேமித்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் குளத்தை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்